தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகங்கை ; கையின் நடுப்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலகினை யுள்ளங்கைக்கொண்டு (சூளா. அரசி. 18). Palm of the hand, opp. to புறங்கை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகங்கை.
அகங்கை, அங்கை, குடங்கை.
அகங்கை, அங்கை, குடங்கை.

வின்சுலோ
  • ''s.'' The palm of the hand.
  • [uḷḷngkai] ''s.'' The inner part of the hand. See under உள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M.uḷḷaṅgai.] Palm of the hand, opp. to புறங்கை.உலகினை யுள்ளங்கைக்கொண்டு (சூளா. அரசி. 18).
  • உள்ளங்கைநெல்லிக்கனி uḷḷaṅ-kai-nelli-k-kaṉin. < id. +. Anything that is asclear and certain as the nelli fruit on the palm of one's hand; கரதலாமலகம்.