தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனத்தினுள்ளம் , உள்நோக்கம் ; உள்ளத்தில் கருதும் எண்ணங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்ணோக்கம். உள்ளக்கருத்தை யொழித்தேகுதி யென்றான் (நள. சுயம்வர. 159). Secret thought or intention that is not clearly evident from one's words;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உள்ளம் +. Secret thought or intention that is notclearly evident from one's words; உண்ணோக்கம். உள்ளக்கருத்தை யொழித்தேகுதி யென்றான் (நள.சுயம்வர. 159).