தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்டாயிருக்கிற ; உண்மையான .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்மையான. உள்ள சமாசாரம் இது. 2. True, actual;
  • இருக்கிற. அங்கே உள்ள மனிதன். 1. Who is, which is;

வின்சுலோ
  • ''rel. part.'' Existing, which exists, is real, genuine, essential.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < உள். 1. Who is, whichis; இருக்கிற. அங்கே உள்ள மனிதன். 2. True,actual; உண்மையான. உள்ள சமாசாரம் இது.