தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருத்துதல் ; வெறுத்தல் ; அழைத்தல் ; ஊளையிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊளையிடுதல். உலப்பிலின்பமோ டுளைக்கு மோதையும் (மணி. 6, 111). 2. Cf. உளை1-, 8. To howl, as a jackal;
  • யாழ் ஒலித்தல். (திவா.) -tr. அழைத்தல். (திவா.) 3. To give forth a sound, as a yāḷ;To call, invite;
  • வெறுத்தல். உளைத்தவர் கூறு முரை யெல்லா நிற்க (பு.வெ. 12, இருபாற். 14). 2. To dislike;
  • வருத்துதல். மாலை யென்னுயி ருளைப்பதும் (கல்லா. 70, 31). 1. To afflict torment, make sorrowful;
  • ஒலித்தல். கடலுளைப்பதும் (கம்பரா. நட்பு. 45). 1. To sound, roar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. of உளை-.1. To afflict torment, make sorrowful; வருத்துதல். மாலை யென்னுயி ருளைப்பதும் (கல்லா. 70, 31).2. To dislike; வெறுத்தல். உளைத்தவர் கூறு முரையெல்லா நிற்க (பு. வெ. 12, இருபாற். 14).
  • 11 v. intr. 1. To sound,roar; ஒலித்தல். கடலுளைப்பதும் (கம்பரா. நட்புக். 45).2. cf. உளை-, 8. To howl, as a jackal; ஊளையிடுதல். உலப்பிலின்பமோ டுளைக்கு மோதையும் (மணி. 6,111). 3. To give forth a sound, as a yāḻ; யாழ்ஒலித்தல். (திவா.)--tr. To call, invite; அழைத்தல்.(திவா.)