தமிழ் - தமிழ் அகரமுதலி
    தச்சுக் கருவிகளுள் ஒன்று ; நகஞ்சீவி ; கணிச்சி ; சித்திரிக்குங் கருவி ; இடம் ; ஓரிடைச்சொல் ; ஏழாம் வேற்றுமையுருபு ; ஒரு பகுதிப்பொருள் விகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணிச்சி. (திவா.) 2. Battle-axe;
  • ஒரு பகுதிப் பொருள்விகுதி. (மலைபடு. 153, உரை.) 2. An expletive suff.;
  • மூன்றாம் வேற்றுமைப் பொருள்படும் இடைச்சொல். (குறள், 545, உரை.) 1. By or along, a particle having the force of an instr. ending;
  • இடம். (பிங்.) -part.ஓர் ஏழனுருபு. (திருமுரு. 95.) Place; In or at, a loc, ending;
  • நகஞ்சீவி. (J.) 4. Barber's instrument for paring nails;
  • சித்திரிக்குங் கருவி. (W.) 3. Burin, engraver's tool;
  • தச்சுக்கருவிகளு ளொன்று. கூறுளி குயின்ற வீரிலை (நெடுநல். 119). 1. Chisel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a chisel, a battle axe, a barber's instrument for paring nails; 2. a particle of the 7th case; 3. place, இடம். இழைப்புளி, கல்லுளி, கொட்டாப்புளி, சிற்றுளி, வளையுளி, see under இழை etc.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடங்கம், கணிச்சி.

வின்சுலோ
  • [uḷi] ''s.'' A chisel, மரவினையாளர்கரு வியினொன்று. 2. ''[prov.]'' A barber's in strument for paring nails, நகஞ்சீவி. 3. A place, இடம். 4. A form of the seventh case, ஏழனுருபு. 5. A burin, or graver, an instrument for engraving, சித்திரிக்குங்கருவி. உலக்கைதேய்ந்துளிப்பிடியாயிற்று. The pestle is worn down as small as the handle of a chisel--spoken of a person emaciated by disease.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. uli, K. M. Tu. uḷi.] 1.Chisel; தச்சுக்கருவிகளூ ளொன்று. கூருளி குயின்றவீரிலை (நெடுநல். 119). 2. Battle-axe; கணிச்சி.(திவா.) 3. Burin, engraver's tool; சித்தரிக்குங்கருவி. (W.) 4. Barber's instrument for paringnails; நகஞ்சீவி. (J.)
  • cf. உழி. n. Place; இடம். (பிங்.)--part. In or at, a loc. ending; ஓர் ஏழனுருபு.(திருமுரு. 95.)
  • part. 1. By or along, a particlehaving the force of an instr. ending; மூன்றும்வேற்றுமைப் பொருள்படும் இடைச்சொல். (குறள்,545, உரை.) 2. An expletive suff.; ஒரு பகுதிப்பொருள்விகுதி. (மலைபடு. 153, உரை.)