தமிழ் - தமிழ் அகரமுதலி
    உளறல் , தடுமாறிப் பேசுதல் ; ஆரவாரித்தல் ; பிதற்றல் , குழறுபடையான மொழி ; கனாக்கண்டு பிதற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்டபடி பிதற்றுதல். பந்த மயக்கிருக்கப் பற்றொழிந்தே னென்றுளறும் (தாயு. பராபர. 336). 2. To clamour without sense, utter unmeaning vociferations, speak incoherently as through fear, talk blatantly;
  • ஆரவாரிதல். (பிங்.) 1. To roar, shout, vociferate;

வின்சுலோ
  • ''s.'' A great noise, பே ரொலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. குழறு-.[M. uḷaṟu.] 1. To roar, shout, vociferate;ஆரவாரித்தல். (பிங்.) 2. To clamour withoutsense, utter unmeaning vociferations, speakincoherently as through fear, talk blatantly;கண்டபடி பிதற்றுதல். பந்த மயக்கிருக்கப் பற்றொழிந்தேனென்றுளறும் (தாயு. பராபர. 336).