தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிண்டுதல் ; கோதுதல் ; மயிர்கோதல் ; அசைத்தல் ; சிதறுதல் ; சிந்துதல் ; தடவுதல் ; யாழ் முதலியன மீட்டுதல் ; கலக்குதல் ; பூசுதல் ; காலந்தாழ்த்தல் ; சுழலுதல் ; பரப்புதல் ; உறுதியற்றாடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோதுதல். கதுப்புளரி (குறுந். 82). 1. To adjust, smooth out, as birds their feathers;
  • தலைமயிர் ஆற்றுதல். கூந்தலுளர (கலித். 105). 2. To spread out and draw the fingers through, as in drying wet hair;
  • அசைத்தல். விரைவளர் கூந்தல் வரைவளி யுளர (புறநா. 133,4). 3. To shake, cause to move or fly about;
  • சிதறுதல். கனைத்துவண் டுளந்ததார்க் காளைசீவ கன்னரோ (சீவக. 707). 4. To scatter, throw about, strew;
  • தடவுதல். வல்வின்ஞா ணுளர்தீயே (கலித். 7). 5. To draw the fingers over, as a bow string;
  • யாழ்முதலியன வாசித்தல். மென்மொழி மேவலரின்னரம் புளர (திருமுரு. 142). 6. To thrum, as a yaḻ; to play, as an instrument;
  • கலக்குதல். சேலங் குளர்வயற் சேவூர் (இறை. 2, பக். 41). -intr. தாமதித்தல். அவனை யுளராதழிக்க (விநாயகபு. 52, 18).அசைதல். நீருளர் பூந்தா மரைப்போது (கலித். 112). சுழலுதல். (W.) உறுதியற் றாடுதல். (J.) 7. To disturb, ruffle, stir up, as fish the water of a pool; 1. To delay; 2. To stir, move; 3. To whirl, whiffle, as wind; 4. To be loose, as a pin or a screw;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 & 5 v. tr. 1. To adjustsmooth out, as birds their feathers; கோதுதல்கதுப்புளரி (குறுந். 82). 2. To spread out and dragthe fingers through, as in drying wet hair; தலைமயிர் ஆற்றுதல். கூந்தலுளர (கலித். 105). 3. Toshake, cause to move or fly about; அசைத்தல்விரைவளர் கூந்தல் வரைவளி யுளர (புறநா. 133, 4).
    -- 0476 --
    4. To scatter, throw about, strew; சிதறுதல்.கனைத்துவண் டுளர்ந்ததார்க் காளைசீவ கன்னரோ (சீவக.707). 5. To draw the fingers over, as a bowstring; தடவுதல். வல்வின்ஞா ணுளர்தீயே (கலித். 7).6. To thrum, as a yaḻ; to play, as an instrument; யாழ்முதலியன வாசித்தல். மென்மொழி மேவலரின்னரம் புளர (திருமுரு. 142). 7. To disturb,ruffle, stir up, as fish the water of a pool; கலக்குதல். சேலங் குளர்வயற் சேவூர் (இறை. 2, பக். 41).--intr. 1. To delay; தாமதித்தல். அவனை யுளராதழிக்க (விநாயகபு. 52, 18). 2. To stir, move; அசைதல். நீருளர் பூந்தா மரைப்போது (கலித். 112). 3. Towhirl, whiffle, as wind; சுழலுதல். (W.) 4. Tobe loose, as a pin or a screw; உறுதியற் றாடுதல்.(J.)