தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடந்தை ; உடையவர் ; வாழ்கின்றோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடந்தை. (யாழ். அக.) Accomplice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. liability, ஏது. உளராயிருக்க, (more corr. உள்ளா யிருக்க) to be partaker of a thing; to be subject to, to be involved. ஆக்கினைக்குளரானவன், ஆக்கினைக்குள் ளானவன், one who is condemned to suffer or to die.
  • II. & III. v. t. shake, adjust as birds their feathers, கோது; 2. shake or cause to move, அசை; 3. strew, scatter, சிதறு; 4. play on an instrument with fingers, யாழ் முதலியன வாசி; v. i. whirl, move round, சுழலு; 2. be loose as a screw; 3. delay, தாமதி. உளர்ச்சி, உளர்வு, உளர்தல், உளர்ப்பு, v. ns.

வின்சுலோ
  • [uḷr] ''s.'' Liability, exposure, ஏது. 2. [''impr. for'' உளவு.] Spying.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Accomplice; உடந்தை.(யாழ். அக.)