பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனம் ; மார்பு ; உட்பக்கம் ; ஆதன் , ஆன்மா .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மனம். 1. Mind, heart;
மார்பு. நரிமா வுளங்கிழித்த வம்பினில் (நாலடி, 152). 2. Breast;
உட்பக்கம். யாவையு முளம்புக விழுங்கியிட் டுமிழ்வ வொத்து (நீலகேசி, 24). 1.Inside;
ஆன்மா. உளமணுவாய்ச் சென்று (சி. போ. பா. 2, 8). 2. Soul;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
see உள்ளம், mind, heart.
வின்சுலோ
[uḷm] ''s.'' [''a contraction of'' உள்ளம்.] Mind, heart, மனம். 2. Will, purpose, in tention, எண்ணம். 3. Meaning, intrinsic meanings of a passage, &c., கருத்து.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < உள்ளு-. 1. Mind, heartமனம். 2. Breast; மார்பு. நரிமா வுளங்கிழித்தவம்பினில் (நாலடி, 152).
n
. < உள். 1. Inside; உட்பக்கம். யாவையு முளம்புக விழுங்கியிட் டுமிழ்வ வொத்து(நீலகேசி, 24). 2. Soul; ஆன்மா. உளமணுவாய்ச்சென்று (சி. போ. பா. 2, 8).