தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்படுகை ; உட்படுத்துகை ; எண்ணம் ; உளம் படும் பாடு , மனத்துன்பம் ; உண்மைநிலை ; சம்மதம் , உடன்படுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்மதம். அஃது உளப்பாடுள்வழி நிகழ்வ தாகலின் (குறள், 1092, உரை). Consent;
  • உண்மைநிலை. அவ்வினையினது உளப்பாடறிவானது (குறள், 673, மணக்.). Real state;
  • மனத்துயர். உளப்பாடுணர்பவர் யாவர் (தாயு. ஆரணம், 6). 2. Mental suffering, sorrow, grief;
  • உட்படுத்துகை. உளப்பாட்டுத் தன்மைப் பண்மை. Including, enclosing;
  • முயற்சியும் உளப்பாடுமின்றி (திருக்கோ. 14, உரை.) 1. Object, intention, purpose; எண்ணம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இக்கம், உட்படுகை.

வின்சுலோ
  • ''v. noun.'' Being includ ed, comprehended, உட்படுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உளம் + படு1. Object, intention, purpose; எண்ணம். முயற்சியும் உளப்பாடுமின்றி (திருக்கோ. 14, உரை). 2. Mentalsuffering, sorrow, grief; மனத்துயர். உளப்பா டுணர்பவர் யாவர் (தாயு. ஆரணம், 6).
  • n. < உள் + படுIncluding, enclosing; உட்படுத்துகை. உளப்பாட்டுத் தன்மைப் பன்மை.
  • n. < உண்-மை +.Real state; உண்மைநிலை. அவ்வினையினது உளப்பாடறிவானது (குறள், 673, மணக்.).
  • n. < உளம் +.Consent; சம்மதம். அஃது உளப்பாடுள்வழி நிகழ்வதாகலின் (குறள், 1092, உரை).