தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்டாதல் , தோன்றியிருத்தல் ; இருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்டாதல். இலதுகாரிய முதலுளதாகுமென்னில் (சி. சி. 1,7). 1. To originate, come into being;
  • இருத்தல். 2. To exist;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < உளது + ஆ-.1. To originate, come into being; உண்டாதல்.இலதுகாரிய முதலுளதாகுமென்னில் (சி. சி. 1, 7). 2.To exist; இருத்தல்.