தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாழின் ஓர் உறுப்பு , யாழின் தண்டு ; ஊர் ஒழுகு ; ஊர்நிலத்தின் கணக்கு வழக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராமவொழுகு. (C.G.) Standard rate, as for assessment; register or detailed account of the lands in a village;
  • யாழின் தண்டு. உளகு புரையு முன்கை யவளோடும் (சேதுபு. தருமகுத். 22). Stem of the yāḻ;

வின்சுலோ
  • [uḷku] ''s.'' The shaft of a lute, யாழி னோருறுப்பு. (சேதுப்.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Stem of the yāḻ; யாழின்தண்டு. உளகு புரையு முன்கை யவளோடும் (சேதுபு.தருமகுத். 22).
  • n. < ஒழுகு. Standard rate,as for assessment; register or detailed accountof the lands in a village; கிராமவொழுகு. (C.G.)