தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒல்லி ; மெலிந்த ஆள் ; மெல்லியது ; வெங்காயப்பூ ; மதில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒல்லி. (யாழ். அக.) Thin person;
  • மதில். (அக. நி.) High wall;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஒல்கு-. Thin person;ஒல்லி. (யாழ். அக.)
  • n. High wall; மதில். (அக. நி.)