தமிழ் - தமிழ் அகரமுதலி
    புறமயிர் ; வால் ; அலைகை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரை. 1. Horse;
  • வால். (நாநார்த்த.) Tail;
  • முதன்மையுள்ளது. 2. That which is first;
  • திலகம். 3. Tilka;
  • குதிரையணி. 4. Horse's trappings;
  • புறமயிர். (சங். அக.) Hair growing over the body of men or of animals;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hair over the body of men or of animals; 2. tail, the tip of a tail.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வால்.

வின்சுலோ
  • [ulōmam] ''s.'' A tail, a hairy tail, வால். ''(p.)'' 2. The end of tip of a tail, வா னுனி; [''ex'' லு, to cut.] Wils. p. 725. LOMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lōman. Hairgrowing over the body of men or of animals;புறமயிர். (சங். அக.)
  • n. (நாநார்த்த.) 1.Horse; குதிரை. 2. That which is first; முதன்மையுள்ளது. 3. Tilka; திலகம். 4. Horse'strappings; குதிரையணி.
  • n. < lōman. Tail;வால். (நாநார்த்த.)