தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடும்பற்றுள்ளன் , இவறலன் , பேராசையுள்ளவன் , பிசுனன் , ஒருவருக்கும் ஒன்றுங் கொடாதவன்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈயாதவன். Colloq. 2. Miser;
  • பேராசையுள்ளவன். 1. Avaricious person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. be sparing, parsimonious, close-fisted.
  • VI. v. i. drop a letter, according to rules of combination, கெடுதல் விகாரமடைவி.

வின்சுலோ
  • ''s.'' (''mas.'' and ''fem.'') An avaricious person, an extremely covet ous person. Wils. p. 725. LOB'HIN.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lōbhin. 1. Avaricious person; பேராசையுள்ளவன். 2. Miser;ஈயாதவன். Colloq.