தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடும்பற்றுள்ளன் , இவறலன் , பேராசையுள்ளவன் , பிசுனன் , ஒருவருக்கும் ஒன்றுங் கொடாதவன்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலோபர் கடைத்தலை (கம்பரா. பள்ளி. 26). See உலோபி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிசுனன்.

வின்சுலோ
  • ''s.'' A niggard, a stingy person, a miser, பிசுனன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lōbha. Seeஉலோபி. உலோபர் கடைத்தலை (கம்பரா. பள்ளி. 26).