தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகவளமை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேசவளமை. (யாழ். அக.) Customs and manners of a country;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேசவழக்கம்.

வின்சுலோ
  • ''s.'' Custom or fashion of the world, உலகவழக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lōka +. Customs and manners of a country; தேச வளமை. (யாழ். அக.)