தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலோகங் கலந்த கட்டி ; பஞ்சலோகத்தையுருக்கிக் கூட்டிய கட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலோகங்கலந்தகட்டி. 1. Ore, metalliferous mineral;
  • பஞ்சலோகத்தையும் உருக்கிச் சேர்த்த கட்டி. (W.) 2. Amalgam of paca-lōham in equal proportion;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பஞ்சலோகத்தை யுருக்கிக்கூட்டிய கட்டி.

வின்சுலோ
  • ''s.'' A mass of metal composed of the five kinds in equal proportions, பஞ்சலோகக்கட்டி. (நிக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lōha+. 1. Ore, metalliferous mineral; உலோகங்கலந்தகட்டி. 2. Amalgam of pañca-lōkam in equal proportion; பஞ்சலோகத்தையும் உருக்கிச் சேர்த்த கட்டி. (W.)