பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலையேற்றுதல் , உலைப்பானையை அடுப்பில் வைத்தல் ; பிறனுக்குக் கேடு சூழ்தல்
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பிறனுக்குக் கேடு சூழ்தல். அவன் எனக்கு உலைவைக்கிறான். (W.) To plan the rain of a person;
. See உலையேற்று.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உலைமூட்டல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
. < உலை +.See உலையேற்று-.
-
v. intr
. < id. +.To plan the ruin of a person; பிறனுக்குக் கேடுசூழ்தல். அவன் எனக்கு உலைவைக்கிறான். (W.)