தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிவு ; நடுக்கம் ; வறுமை ; கலக்கம் ; தோல்வி ; அலைவு ; ஊக்கக்குறைவு

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊக்கக் குறைவு. உலைவின்றித் தாழா துஞற்றுபவர் (குறள், 620). 7. Languor, weariness;
  • தரித்திரம். உயங்குபடர் வருத்தமு முலைவு நோக்கி (புறநா. 150, 4). 6. Poverty, indigence;
  • அலைவு. (W.) 5. Agitation, trouble, vexation;
  • தோல்வி. தெவ்வ ருலைவிடத் தார்த்து (பெரும்பாண். 419). 4. Rout, defeat;
  • அழிவு. உலைவறுமறைகளும் (தணிகைப்பு. களவு. 109). 3. Ruin, destruction;
  • நடுக்கம். (சூடா.) 1. Tremor, trembling;
  • சஞ்சலம். உலைவுறு சைசவத்துடன் (ஞானவா. வைராக். 88). 2. Tribulation, uneasiness;

வின்சுலோ
  • ''v. noun.'' Tremor, trembling, நடுக்கம். 2. Trouble, vexation, agitation, derangement, &c., அலைவு. 3. Rout, dis comfiture, கெடுதி. 4. Ruin, destruction, அழிவு. 5. Fear, horror, அச்சம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உலை-. 1. Tremor,trembling; நடுக்கம். (சூடா.) 2. Tribulation,uneasiness; சஞ்சலம். உலைவுறு சைசவத்துடன் (ஞானவா. வைராக். 88). 3. Ruin, destruction; அழிவு.உலைவறுமறைகளும் (தணிகைப்பு. களவு. 109). 4. Rout,defeat; தோல்வி. தெவ்வ ருலைவிடத் தார்த்து (பெரும்பாண். 419). 5. Agitation, trouble, vexation;அலைவு. (W.) 6. Poverty, indigence; தரித்திரம்.உயங்குபடர் வருத்தமு முலைவு நோக்கி (புறநா. 150, 4).7. Languor, weariness; ஊக்கக் குறைவு. உலைவின்றித் தாழா துஞற்றுபவர் (குறள், 620).