தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலைமுகத் திருப்புக்கோல் , சூட்டுக்கோல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலைமுகத் திருப்புக்கோல். (சூடா.) Smith's poker, beak-iron;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உலையிருப்புக்கோல், சூட்டுக்கோல்.
சுட்டுக்கோல்.
சுட்டுக்கோல்.

வின்சுலோ
  • ''s.'' A smith's poker, beak-iron, உலையிருப்புக்கோல். 2. A branding-iron, சுட்டுக்கோல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Smith's poker, beak-iron; உலைமுகத்திருப்புக்கோல். (சூடா.)
  • உலையிற்பிணந்தின்னி ulaiyiṟ-piṇan-tiṉṉin. Kind of ore; மாமிசபேதி. (W.)