தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலைப்பு ; முறியடிக்கை ; வருத்துகை ; அழிவு

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழிவு. உலைப்புறுவன வதினுவந்து தோய்நர்க்கே (தணிகைப்பு. அகத். 29). Destruction, eradication, extirpation;
  • வருந்துகை. (திவா.) 1. Troubling, vexing, harassing;
  • முறியடிக்கை. (W.) 2. Putting to rout;

வின்சுலோ
  • ''v. noun.'' Putting to the rout, discomfiture, முறியடிக்கை. 2. Trou ble, vexation, suffering, &c., வருத்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உலை-. 1. Troubling,vexing, harassing; வருத்துகை. (திவா.). 2. Puttingto rout; முறியடிக்கை. (W.)
  • n. < உலை-. Destruction,eradication, extirpation; அழிவு. உலைப்புறுவனவதினுவந்து தோய்நர்க்கே (தணிகைப்பு. அகத். 29).