தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொல்லன் உலையில் உள்ள அடுப்பு ஊதும் துருத்தி

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொல்லுலையிலுள்ள நெருப்பூதுந் துருத்தி. (திவா.) Smith's bellows;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அத்திரி, உதை, சிரை.

வின்சுலோ
  • ''s.'' A smith's bel lows, உலையூதுந்துருத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Smith's bellows; கொல்லுலையிலுள்ள நெருப்பூதுந்துருத்தி. (திவா.)