தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலைத்தல் ; அழித்தல் ; கெடுத்தல் ; கலைத்தல் ; முறியடித்தல் ; மனத்தைக் கலக்கல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலைத்தல். சாட்சியை உலைத்து விட்டான். 2. To throw into disorder, derange, unhinge, unsettle;
  • கெடுத்தல். காரியத்தை உலைத்து விடாதே. 1. To ruin, injure;
  • அலைத்தல். பேய் அவனை உலைத்துப்போட்டது. Colloq. 3. To harass, as a demon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. of உலை-.1. To ruin, injure; கெடுத்தல். காரியத்தை உலைத்துவிடாதே. 2. To throw into disorder, derange,unhinge, unsettle; கலைத்தல். சாட்சியை உலைத்துவிட்டான். 3. To harass, as a demon; அலைத்தல்.பேய் அவனை உலைத்துப்போட்டது. Colloq.