தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலைதல் ; நிலைகுலைதல் ; அழிதல் ; கெடுதல் ; பலங்குறைதல் ; மனங்கலங்கல் ; வருந்துதல் ; அஞ்சுதல் ; கலைந்துபோதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலைதல். உலகஞ்சுற்றி...உலையவிட் டாயெனின் (தாயு. சுகவாரி, 6). 5. To wander about;
  • கலைந்துபோதல். ஒன்னாத் தெவ்வ ருலைவிடத்து (பெரும்பாண். 491). 4. To be dispersed, as an assembly; put to rout, as an army;
  • அஞ்சுதல். (திவா.) 3. To be afraid; to be agitated in mind;
  • நிலைகுலைதல். உலையாமுயற்சி (நீதிநெறி. 51). 1. To be disordered, as one's affairs; to become deranged, unsettled, loose; to degenerate in morals or character; to be overripe, as fruit;
  • அழிதல். (திவா.) 2. To perish; to be ruined, as houses, land or crops;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. cf. குலை-. 1. Tobe disordered, as one's affairs; to becomederanged, unsettled, loose; to degenerate inmorals or character; to be overripe, as fruitநிலைகுலைதல். உலையாமுயற்சி (நீதிநெறி. 51). 2. Toperish; to be ruined, as houses, land or cropsஅழிதல். (திவா.) 3. To be afraid; to be agitatedin mind; அஞ்சுதல். (திவா.) 4. To be dispersedas an assembly; put to rout, as an army; கலைந்துபோதல். ஒன்னாத் தெவ்வ ருலைவிடத்து (பெரும்பாண். 491). 5. To wander about; அலைதல். உல
    -- 0460 --
    கஞ்சுற்றி . . . உலையவிட் டாயெனின் (தாயு. சுகவாரி,6).