தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலைவு ; கலக்கம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலைகை. அதிலே மெத்த உலைச்சல். Colloq. Trouble, vexation, harassment;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அலைவு, கலக்கம்.

வின்சுலோ
  • [ulaiccl] ''s.'' [''a corruption of'' உலைத் தல்.] Trouble, vexation, agitation, harass ing, suffering, derangement, fluctuation, &c., அலைதல். அதிலேயுலைச்சல்மெத்த. There is much trouble in that affair.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உலை-. Trouble,vexation, harassment; அலைகை. அதிலே மெத்தஉலைச்சல். Colloq.