தமிழ் - தமிழ் அகரமுதலி
    எறும்பு ; சிலந்திப்பூச்சி

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எறும்பு. (நாநார்த்த.) Ant;
  • சிலந்திப் பூச்சி. (திவா.) Spider;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a spider, சிலந்திப்பூச்சி.

வின்சுலோ
  • [ulūtai] ''s.'' A spider, சிலந்திப்பூச் சி. Wils. p. 722. LOOTA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Spider; சிலந்திப்பூச்சி. (திவா.)
  • n. < lūtā. Ant; எறும்பு.(நாநார்த்த.)