தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரல் ; மரஉரல் ; குங்கிலியம் ; கல்லாலமரம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்லால். (நாநார்த்த.) Banyan tree;
  • குங்கிலியம். (மலை.) 2. Resin;
  • உரல். உலூகலமுடன்றவழ்ந்தவன் (பாரத. உலூகன். 5). 1. Wooden mortar,

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mortar, உரல்; 2. resin, குங்கிலியம். "ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன்" வில்லி.

வின்சுலோ
  • [ulūkalam] ''s.'' A mortar, உரல். ''(p.)'' 2. Resin, குங்குலியம். ''(Med.)'' Wils. p. 163. ULOOKALA. உலூகலமுடன்றவழ்ந்து. Rolling along with the mortar to which he was tied-(பார.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ulūkhala. 1.Wooden mortar; உரல். உலூகலமுடன்றவழ்ந்தவன்(பாரத. உலூகன். 5). 2. Resin; குங்கிலியம். (மலை.)
  • n. Banyan tree;கல்லால். (நாநார்த்த.)