தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருளாசைக்காரன் , உலோபி ; புல்லன் ; வேடன்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலோபி. இல்லையென்றே சொலுமுலுத்தன் (அறப். சத. 38). Niggard, miser, close-fisted person;
  • வேடன். (நாநார்த்த.) Hunter;

வின்சுலோ
  • ''s.'' A niggard, a close fisted person, a miser, உலோபி. Wils. p. 722. LUBTH'A. 2. A person who is not prompt in paying his debts, வாங்கினகட னைக்கொடாதவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lubdha. Niggard, miser, close-fisted person; உலோபி. இல்லையென்றே சொலுமுலுத்தன் (அறப். சத. 38).
  • n. < lubdha. Hunter;வேடன். (நாநார்த்த.)