தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணீர்' என்று ஒலித்தல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிணீரென்றொலித்தல். பாதச்சிலம்புக ளதிர்ந்து உலுங்க (கோபாலகிருஷ்ண. கீர்த். 1). To make a jingling noise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf.குலுங்கு-. To make a jingling noise; கிணீரென்றொலித்தல். பாதச்சிலம்புக ளதிர்ந்து உலுங்க(கோபாலகிருஷ்ண. கீர்த். 1).