உலுக்குதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    குலுக்குதல் ; அசைத்தல் ; நடுங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குலுக்குதல். -intr. [T. K. uluku.] நடுங்குதல். (W.) To shake, as a tree; To tremble, as in an earthquake;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. cf. குலுக்கு-.tr. To shake, as a tree; குலுக்குதல்.--intr. [T.K. uluku.] To tremble, as in an earthquake;நடுங்குதல். (W.)