தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயங்குதல் ; பரத்தல் ; சூழ்தல் ; பவனிவருதல் ; திரிதல்
    சஞ்சரித்தல் ; ஊர்வலம் வருதல் ; இயங்குதல் ; ஓடிப்பரவுதல் ; சூழ்தல் ; சாரிபோதல் ; மெல்ல நடத்தல் ; அசைதல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியாபித்தல். உயிரென வுலாய தன்றே (கம்பரா. ஆற்றுப். 20). -tr. சூழ்தல். தூசுலாய்க்கிடந்த (சீவக. 550). 4. To spread over, as a flood; To surround, encircle, as a garment;
  • பவனிவருதல். (W.) 2. To go in procession, parade the streets, as festal processions;
  • சஞ்சரித்தல். நிலவுலாவிய நீர்மலிவேணியன் (பெரியபு. பாயி. 1). 1. To move about, walk of ride for recreation, take a jaunt, a stroll or a ramble;
  • இயங்குதல். வந்துலாய்த் துயர்செய்யும் வாடை (பு. வெ. 8, 16, கொளு). 3. To move, stir;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. (pple. உலாய். also)[M. ulāvu] intr. 1. To move about, walk orride for recreation, take a jaunt, a stroll or aramble; சஞ்சரித்தல். நிலவுலாவிய நீர்மலிவேணியன்(பெரியபு. பாயி. 1). 2. To go in procession,parade the streets, as festal processions; பவனிவருதல். (W.) 3. To move, stir; இயங்குதல். வந்துலாய்த் துயர்செய்யும் வாடை (பு. வெ. 8, 16, கொளு). 4.To spread over, as a flood; வியாபித்தல். உயிரென வுலாய தன்றே (கம்பரா. ஆற்றுப். 20).--tr. Tosurround, encircle, as a garment; சூழ்தல். தூசுலாய்க்கிடந்த (சீவக. 550).