தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைந்தாடுதல் ; தலைசுற்றுதல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைசுற்றுதல். 2. To be giddy, dizzy, to suffer swimming in the head;
  • அசைந்தாடுதல். கப்பல் உலாஞ்சுகிறது. 1. To move, work about, as the head;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. (J.) 1. Tomove, work about, as the head; அசைந்தாடுதல்.கப்பல் உலாஞ்சுகிறது. 2. To be giddy, dizzy, tosuffer swimming in the head; தலைசுற்றுதல்.