தமிழ் - தமிழ் அகரமுதலி
    காய்தல் ; வற்றுதல் ; சிதைதல் ; பொலிவழிதல் ; சினத்தல் ; உரை தடுமாறல் ; வருந்துதல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரைதடுமாறுதல். அலறிடேனுலறிடேனாவி சோரேன் (திருவாச. 5,22). To howl, scream; to babble, as in a rapture;
  • சினத்தல். (W.) 4. To get angry, to be incensed;
  • சிதைதல். உடுக்கையுலறி யுடம்பழிந்தக் கண்ணும் (நாலடி, 141). 2. To be injured; to be spoiled, worn out, as clothes;
  • பொலிவழிதல். கண்ணு முகமு முலறி (சீவக. 2966). 3. To become rough, shaggy, brushy;
  • வற்றுதல். (அகநா. 19.) 1. To dry up, wither;
  • வருத்துதல். வீழ்ந்தலறி நின்றுலறியங்காக்கும் (நீலகேசி, 52). To afflict; to cause distress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < உலர்-. 1.To dry up, wither; வற்றுதல். (அகநா. 19.) 2. To beinjured; to be spoiled, worn out, as clothes; சிதைதல். உடுக்கையுலறி யுடம்பழிந்தக் கண்ணும் (நாலடி,141). 3. To become rough, shaggy, brushy;பொலிவழிதல். கண்ணு முகமு முலறி (சீவக. 2966).4. To get angry, to be incensed; சினத்தல்.(W.)
  • 5 v. intr. < உளறு-. corr.of குழறு-. To howl, scream; to babble, as in arapture; உரைதடுமாறுதல். அலறிடேனுலறிடேனாவிசோரேன் (திருவாச. 5, 22).
  • 5 v. tr. To afflict; tocause distress; வருத்துதல். வீழ்ந்தலறி நின்றுலறியங்காக்கும் (நீலகேசி, 52).