தமிழ் - தமிழ் அகரமுதலி
    காய்தல் ; வாடுதல் ; அழிதல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காய்தல். 1. To become dry, to wither, to be parched up;
  • வாடுதல். உலர்ந்துபோனே னுடையானே (திருவாச. 32, 1.) 2. To pine away, as from grief, disease or hunger; to flag, droop;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [M. ular.] 1.To become dry, to wither, to be parched up;காய்தல். 2. To pine away, as from grief, diseaseor hunger; to flag, droop; வாடுதல். உலர்ந்துபோனே னுடையானே (திருவாச. 32, 1).