தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; பேரொலி செய்தல் ; ஆரவாரம் ; அலப்புதல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேரொலிசெய்தல். யாளிநின் றுலம்புமே (சீவக. 1900). 1. To make a loud noise, cry out, roar, thunder;
  • அலப்புதல். ஒல்காதார் வாய்விட்டுலம்புப (நீதிநெறி. 72). 2. To prate, chatter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tomake a loud noise, cry out, roar, thunder; பேரொலிசெய்தல். யாளிநின் றுலம்புமே (சீவக. 1900).2. To prate, chatter; அலப்புதல். ஒல்காதார் வாய்விட்டுலம்புப (நீதிநெறி. 72).