தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிதல் ; காயவைத்தல் ; கழிதல் ; நீங்குதல் ; குறைதல் ; சாதல் ; முடிவு பெறுதல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைதல். உலவாக் கோட்டை (திருவாலவா. 50,13). 1. To become diminished; to be spent, wasted;
  • அழிதல். நட்புலந்தவரால் (பாரத. நச்சு. 33). 2. To be devoid of; to be ruined;
  • முடிவுபெறுதல். எங்குலக்க வோதுவனே (திவ். திருவாய். 3,1,5). 6. To be full, complete, perfect;
  • கழிதல். உலந்தபிறவியை . . . காட்ட (மணி. 25, 135). 4. To terminate, expire;
  • நீங்குதல். 5. To leave, be away from;
  • சாதல். உலந்தவன் றாரொடு பொங்கி (பு. வெ. 10, சிறப்பிற்பொது. 4). 3. To die, pass away;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. intr. [M. ula.] 1. Tobecome diminished; to be spent, wasted; குறைதல். உலவாக் கோட்டை (திருவாலவா. 50, 13). 2.To be devoid of; to be ruined; அழிதல். நட்புலந்தவரால் (பாரத. நச்சு. 33). 3. To die, pass away;
    -- 0455 --
    சாதல். உலந்தவன் றாரொடு பொங்கி (பு. வெ. 10, சிறப்பிற்பொது. 4). 4. To terminate, expire; கழிதல்.உலந்தபிறவியை . . . காட்ட (மணி. 25, 135). 5. Toleave, be away from; நீங்குதல். 6. To be full,complete, perfect; முடிவுபெறுதல். எங்குலக்க வோதுவனே (திவ். திருவாய். 3, 1, 5).