தமிழ் - தமிழ் அகரமுதலி
    பட்டுநூலை உண்டாக்குங் கோற்புழு ; கோற்புழு ; பட்டு

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பட்டு. நூலினு முலண்டினு நாரினு மியன்றன (பெருங். உஞ்சைக். 42, 210.) 2. Silk produced by the ulaṇṭu;
  • கோற்புழு. புறப்பட மாட்டாதுலண்டு கூடுகட்டி (மதுரைப். 37). 1. Caseworm, larva of the caddis fly;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கீடம், கோற்புழு.

வின்சுலோ
  • [ulṇṭu] ''s.'' A kind of worm which becomes a chrysalis, a case-worm, &c., கோற்புழு. ''(p.)'' அறிவுபுறம்போயவுலண்டதுபோல. As the case worm destitute of intelligence.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. lūta. 1. Caseworm,larva of the caddis fly; கோற்புழு. புறப்பட மாட்டாதுலண்டு கூடுகட்டி (மதுரைப். 37). 2. Silk produced by the ulaṇṭu; பட்டு. நூலினு முலண்டினு நாரினு மியன்றன (பெருங். உஞ்சைக். 42, 210).