தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலம் , திரண்ட கல் ; கொசு ; புழு

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொதுகு. கலுழ னுலங்கின்மே லுருத்தென்ன (கம்பரா. பஞ்சசே. 2). Gnat, mosquito, culicidae;
  • . See உலம், 1. (பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. gnat, mosquito, கொதுகு, (ஒலுங்கு, in usage).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொசுகு, திரண்டகல்.
கொசுகு.
கொசுகு.

வின்சுலோ
  • [ulngku] ''s.'' A gnat, a mosquito, கொசுகு. (in usage, ஒலுங்கு.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Gnat, mosquito,culicidae; கொதுகு. கலுழ னுலங்கின்மே லுருத்தென்ன (கம்பரா. பஞ்சசே. 2).
  • n. See உலம், 1. (பிங்.)