தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லா இனத்தாரும் வந்து தங்குவதற்குரிய அறச்சாலை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லாச் சாதியாரும் வந்து தங்குதற்கு உரிய தருமசாலை. பலர்புகத் திறந்த பகுவாய் வாயி லுலக வறவி. (மணி. 7, 93.) Any big charitable institution; rest-house established for the benefit of all castes and classes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Any big charitable institution; rest-house established for the benefit of all castes and classes;எல்லாச் சாதியாரும் வந்து தங்குதற்கு உரிய தருமசாலை.பலர்புகத் திறந்த பகுவாய் வாயி லுலக வறவி (மணி. 7,93).