தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகத்தார் ; பாண்டியர்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாண்டியர். (அக. நி.) The Pāṇdyas;
  • உலகத்தார். உலகர் சேருறுதிப்பயன் (சிவதத்துவ. 7; சங். அக.) People of the world;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உலகத்தார்.

வின்சுலோ
  • ''s.'' Worldlings, those en grossed by worldly pursuits. (தீ. 335.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. People of theworld; உலகத்தார். உலகர் சேருறுதிப்பயன் (சிவதத்துவ. 7; சங். அக.).
  • n. The Pāṇḍyas; பாண்டியர்.(அக. நி.)