தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வதி. வந்திடு முலகமீன்றாள் வதுவையஞ் சாலை நண்ணி (கந்தபு. திருக்கல். 67). Pārvati;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பார்ப்பதி.

வின்சுலோ
  • ''s.'' Parvati the wife of Siva, the mother of the world, பார்ப்பதி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Pārvatī; பார்வதி. வந்திடு முலகமீன்றாள் வதுவையஞ் சாலைநண்ணி (கந்தபு. திருக்கல். 67).