தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகிலுள்ளோர் , உலக மக்கள் ; உயர்ந்தோர் ; உலகப்பற்றுடையார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலகப்பற்றுடையார். அவர்களும் உலகத்தாரல்ல. Chr. 3. Worldly persons, opp. to விசுவாசிகள்;
  • உலகிலுள்ளார். 1. People of the world;
  • உயர்ந்தோர். உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் (குறள், 850). 2. Great men, men of eminence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Peopleof the world; உலகிலுள்ளார். 2. Great men,men of eminence; உயர்ந்தோர். உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் (குறள், 850). 3. Worldlypersons, opp. to விசுவாசிகள்; உலகப்பற்றுடையார்.அவர்களும் உலகத்தாரல்ல. Chr.