தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறித்து நோக்குதல் , கவனமாய்க் காணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவனித்து நோக்குதல். உற்றுநோக்குழி (காஞ்சிபு. நகரே. 198). 1. To look steadfastly;
  • கூர்ந்தாராய்தல். 2. To examine minutely; to scrutinize carefully;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To look steadfastly; கவனித்துநோக்குதல். உற்றுநோக்குழி (காஞ்சிப்பு. நகரே. 198). 2.To examine minutely; to scrutinize carefully;கூர்ந்தாராய்தல்.