தமிழ் - தமிழ் அகரமுதலி
    உற்ற சமயம் ; துன்பம் நேர்ந்த காலம் ; அடைக்கலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆபத்துக்காலம். உற்றிடத் துதவுதல். (W.) Time of trouble or distress;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடைக்கலம், ஆபத்து உற்றசமயம்.

வின்சுலோ
  • ''s.'' An emergency, exi gency, ஆபத்து. ''(p.)'' 2. ''(Rott.)'' A refuge, அடைக்காலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உற்ற + இடம். Timeof trouble or distress; ஆபத்துக்காலம். உற்றிடத்துதவுதல். (W.)