தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுற்றத்தான் ; நண்பன் ; நோயாளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நண்பன். 2. Friend, one who can be trusted;
  • சுற்றத்தான். (சூடா.) 1. Relation;
  • நோயாளி. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று (குறள், 950). 3. Patient, sick person;

வின்சுலோ
  • ''s.'' A friend, a relation, உறவோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Relation;சுற்றத்தான். (சூடா.) 2. Friend, one who can betrusted; நண்பன். 3. Patient, sick person;நோயாளி. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று (குறள், 950).