தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோன்றியது , தோற்றம் ; பிறப்பு ; உண்மை ; உயர்வு ; கல்வி ; நிமித்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See உற்பனம்1.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உற்பனம், s. birth, origin, பிறப்பு; 2. excellence, உத்தமம். உற்பனமாகக் கிரகிக்க, to comprehend well.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyut-panna.See உற்பனம்.