தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாழ்நாள் ; போகம் முதலியன பெருகுங் காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாணாள் போகம் முதலியவை பெருகுங் காலம். (குறள், 361, உரை.) The period of waxing life, prosperity and all happines in the world, a Jain era indicating an upward course in creation, opp. to அவசர்ப்பிணி;

வின்சுலோ
  • [uṟcarppiṇi] ''s.'' A Jaina division of time, a long period described as ten crores of crores of oceans of years; this period alternates with one of similar dura tion. Wils. p. 144. UTHSARPIN'EE. 2. A period of time symbolized by the waxing of the moon and distinguished by lon gevity and abundance, opposed to அவசர்ப் பிணி, symbolized by the waning of the moon and distinguished by shortness of life and want, உலகம், வாணாள், போகம்முதலிய வைகளால் வளர்பிறைபோற் பெருகுங்காலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ut-sarpiṇi.(Jaina.) The period of waxing life, prosperityand all happiness in the world, a Jain eraindicating an upward course in creation, opp. toஅவசர்ப்பிணி; வாணாள் போகம் முதலியவை பெருகுங்காலம். (குறள், 361, உரை.)