தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடைக்கொள்ளி ; விண்வீழ்கொள்ளி ; விண்மீன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விண்வீழ்கொள்ளி. இழிந்தவா னுற்கையென்ன (பாரத. இரண்டா. 9). 2. Meteor;
  • கடைக்கொள்ளி. உற்கையென்றெறியும் (நைடத. நகர. 2.) 1. Fire-brand;
  • விண்மீன். (சூடா.) 3. Star;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fire brand; 2. meteor; 3. star.

வின்சுலோ
  • [uṟkai] ''s.'' A fire-brand, கடைக் கொள்ளி. 2. A meteor, விண்வீழ்கொள்ளி. Wils. p. 163. ULKA. 3. A star, விண்மீன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ulkā. 1. Fire-brand;கடைக்கொள்ளி. உற்கையென்றெறியும் (நைடத. நகர.2). 2. Meteor; வீண்வீழ்கொள்ளி. இழிந்தவா னுற்கையென்ன (பாரத. இரண்டா. 9). 3. Star; விண்மீன்.(சூடா.)