தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்வாழ் பறவை ; சத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்ப்பறவை வகை. (பிங்) A water bird;

வின்சுலோ
  • [uṟkurōcam] ''s.'' A kind of water-bird--the osprey, நீர்வாழ்பறவை. 2. Clamor, proclamation, சத்தம். Wils. p. 14. UTKROSHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ut-krōša.A water bird; நீர்ப்பறவை வகை. (பிங்.)